OneNote பணியாளர் குறிப்பேடுகள்
கல்வியாளர் கூட்டுப்பணியை வளர்த்து, நிர்வகிக்கவும்
OneNote பணியாளர் குறிப்பேடுகளில் ஒவ்வொரு பணியாளர் அல்லது ஆசிரியருக்குமான ஒரு தனிப்பட்ட பணியிடம், பகிரப்பட்ட தகவலுக்கான உள்ளடக்க நூலகம் மற்றும் அனைவரும் ஒன்றாகப் பணியாற்றுவதற்கான கூட்டுப்பணி இடம் ஆகியவை உள்ளன, அனைத்தும் ஒரே ஆற்றல்மிகு குறிப்பேட்டில்.
தொடங்குவதற்கு உங்கள் பள்ளியிலிருந்து உங்கள் Office 365 கணக்குடன் உள்நுழையவும்.

இலவச Office 365 கணக்கிற்குப் பதிவுபெறு >
ஒரு இடத்தில் கூட்டுப்பணியாற்று
கூட்டுப்பணி இடமானது பகிரப்பட்ட துறைகள் அல்லது பணியாளர் வாரியான முன் முயற்சிகள் போன்ற குழுச் செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரே குறிப்பேட்டில் குறிப்புகள், பணிகள் மற்றும் பணித்திட்டங்களில் ஒன்றாகப் பணியாற்றி, அவை அனைத்தையும் OneNote-இன் ஆற்றல்மிகு தேடலுடன் அணுகுங்கள்.
அனைவருடனும் தகவலைப் பகிரவும்
கொள்கைகள், செயல்முறைகள், காலமுடிவுகள் மற்றும் பள்ளி நாள்காட்டியை வெளியிட உள்ளடக்க நூலகத்தைப் பயன்படுத்தவும்.
உள்ளடக்க நூலகத்திலுள்ள அனுமதிகள், பணியாளர் தலைவரை தகவலைத் திருத்தவும் வெளியிடவும் அனுமதிக்கின்றன, ஆனால் மற்றவர்கள் உள்ளடக்கத்தைப் பார்க்கவும் நகலெடுக்கவும் மட்டுமே முடியும்.
உங்களையும் உங்கள் பணியையும் விருத்திசெய்க
ஒவ்வொரு பணியாளர் உறுப்பினருக்கும், பணியாளர் தலைவருடன் மட்டும் பகிரப்பட்ட பணிபுரிவதற்கான தனிப்பட்ட இடம் உள்ளது. இந்தக் குறிப்பேட்டை தொழில்சார் விருத்தி, வகுப்பறை அவதானிப்புகள் மற்றும் பெற்றோர் தகவல்தொடர்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
பணியாளர் உறுப்பினர்கள் அவர்களது சொந்தத் தேவைகளுக்காக இந்தக் குறிப்பேடுகளைத் தன்மயப்படுத்தலாம். இது அவர்களுக்கு முக்கியமான ஒரு வடிவமைப்பில் ஒழுங்குமுறையான அடிப்படையில் குறிக்கப்படும் தகவல்களைச் சேமிக்க அவர்களை அனுமதிக்கிறது.
இப்போது தொடங்குங்கள்
தற்போதுள்ள பணியாளர் குறிப்பேடுகளைத் தொடங்க அல்லது நிர்வகிக்க, உங்கள் பள்ளியிலிருந்து கிடைத்த உங்கள் Office 365 கணக்குடன் உள்நுழைக