குடும்பக் குறிப்பேடு மூலம் உங்கள் பிஸியான வாழ்க்கையை ஒழுங்கமைக்கவும்

செய்ய வேண்டியவை பட்டியல்கள், ரெசிபிகள் முதல் விடுமுறை திட்டங்கள் மற்றும் முக்கியமான தொடர்புத் தகவல் வரை OneNote வழங்கும் குடும்பக் குறிப்பேடு, உங்கள் குடும்பத்தின் தகவல்களுக்கான வசதியான இடமாகும்.

ஒரே பக்கத்தில் அனைத்தும் கிடைக்கும்

உங்கள் Microsoft குடும்பக் கணக்குடன் தொடர்புடைய அனைவருடனும் தானாகவே பகிர்ந்துகொள்ளப்படும்

தனிப்பயன் உள்ளடக்கம்

நீங்கள் தொடங்குவதற்காக மாதிரிப் பக்கங்கள் உள்ளன, உங்கள் குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்

உங்கள் குறிப்புகளை எங்கிருந்தும் அணுகவும்

நீங்கள் பதிவுசெய்யும் அனைத்தையும் எங்கிருந்தும், லேப்டாப் அல்லது மொபைல் எதிலிருந்தும் அணுகலாம்